யாழ். நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், Scarborough – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி பரமநாதன் அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பரமநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்ற கதிர்காமநாதன், குமாரசாமி, சிவஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சிவகாமசௌந்தரி, பரமேஸ்வரி, தவேந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,பரந்தாமன், பராபரன், பரசுராமன், பரதன், பரசுதன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,மகாலட்சுமி, வளர்மதி, சிவமஞ்சுளா, சியாமளா, காலஞ்சென்ற மீனாவதி ஆகியோரின் அன்பான மாமியாரும்,வானதி, வாணி, வாகினி, பிரணவன், மாதங்கி, கிரிஷாலினி, கிரிஷிகன், ஆரவக, ஆகாஷ் ஆகியோரின் பேத்தியும்,யாழினி, வீணா, நைலா, டுவைன் ஜீனியர் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 23, 2025
- Time of Funeral: 23-11-2025 [5:00 PM - 9:00 PM]
- Time the Cortege Leaves: 24-11-2025 [8:00 AM - 11:00 AM]
- Location of Remains: AJAX Crematorium & visitation centre 384 Finley avenue, Ajax ON L1S 2E3
- Funeral Location: AJAX Crematorium & visitation centre 384 Finley avenue, Ajax ON L1S 2E3
