Popular

யாழ். சுழிபுரம் பறாளாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரகுமாரி மனோகரன் அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற  மார்க்கண்டு (இளைப்பாறிய அதிபர் – சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை) – அன்னப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், மனோகரன் (மனோ அண்ணா – முன்னாள் ஊழியர் மாலா மளிகை ஸ்தாபனம், பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,காயத்திரி அவர்களின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான சீராளன், குணாளன் (குணா போட்டோஸ்), யோகராணி (ஆச்சி – நோர்வே), ஜெயாளன் (பிரான்ஸ்), தயாளன் (தயா – நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *