Popular

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், பிரான்ஸ் – பாரிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயதேவன் பாலாம்பிகை அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று பாரிசில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம் – றோசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஜெயதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,உருத்திரன் (பிரான்ஸ்), சுபேந்திரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கீதா (பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற ரகுராஜகுமாரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ஜெயமணி மற்றும் ஜெயராணி, ஜெயசோதி, ஜெயலக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,Dylan, Ryann, Diviya, Dilshan, Dilo ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 1, 2025
  • Time of Funeral: November 30, 2025 3:00 PM - 4:00 PM Requiem:- Monday, December 1, 2025 8:45 AM - 11:45 AM
  • Time the Cortege Leaves: December 1, 2025 8:45 AM - 11:45 AM
  • Location of Remains: Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *