Popular

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு குமரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஸ்ரனிஸ்லாஸ் சாள்ஸ் திருக்குமாரன் அவர்கள் 24-11-2025 திங்கட் கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியர் பேதுறுப்பிள்ளை சந்தியாப்பிள்ளை (பாக்கியம் வைத்தியசாலை) – மேரி திரேசா தம்பதியினரின் அன்பு மகனும்,   காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் குமாரசாமி – மங்கையற்கரசி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தனேஸ்வரி (இளைப்பாறிய உப அதிபர் – கோப்பாய் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,திலீப்குமார், சரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,குமுதினி, சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,அக்‌ஷரா, ஆகர்ஷன், ஆயுஷன், ஆரவ்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,தவராசா (ஜேர்மனி), மேரி மக்டலீன் (ஜேர்மனி), ரவீந்திரன் (டென்மார்க்), காலஞ்சென்றவர்களான  பமீலா,  பவ்வீரியஸ் ஜெயகுமாரன், வசந்தகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *