இந்தியா – திருச்சி மாவட்டம் துறையூர் அஞ்சனம் பூலஞ்சேரி (தெவங்குடையான் கோத்திரம்) திருமதி. அருணாசலம்பிள்ளை சீதாலெட்சுமி அம்மாள் அவர்கள் 24-11-2025 புதன்கிழமை அன்று மதியம் 1.05 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சியாழ்பிள்ளை – தாயம்மாள் (மடுல்சீமை விராலிபத்தளை) தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான முத்தையாப்பிள்ளை – அங்காயி அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற அருணாசலம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,தேவகி (பேபி – கொழும்பு), காலஞ்சென்ற தேவலிங்கம், திலகவதி (திலகா – இராகலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவரட்ணம் (கொழும்பு), தியாகராஜன் (இராகலை) ஆகியோரின் மாமியாரும்,ஆண்டியாபிள்ளை (சேலம்) – காலஞ்சென்ற பாப்பம்மாள் (புதுப்பட்டி), கணேஷ்பிள்ளை, ஜானகி (திருச்சி), காலஞ்சென்றவர்களான லோகம்பாள், சரஸ்வதி, சேலம் மணி, கந்தசாமிப்பிள்ளை, கனகு, விஸ்வகாந்தி (காந்தா) ஆகியோரின் சகோதரியும்,எம். சண்முகம்பிள்ளை (முசுரி) அவர்களின் கொழுந்தியாவும்,சிறிதரன் (கொழும்பு), சரன்ராஜ் (கொழும்பு), சஹானா (கண்டி), கஜநே்திரகுமார் ஆகியோரின் அம்மாயியும்,
Overview
- Funeral Status: Completed
