மட்டக்களப்பு – சித்தாண்டியைப் பிறப்பிடமாகவும், Cumbria – பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்கையற்கரசு பஞ்சலிங்கம் அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி இணைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிராமத்தம்பி உடையார் – நேசரெத்தினம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,தனக்குமார் (பிரித்தானியா), இந்துமதி (அவுஸ்திரேலியா), கருணக்குமாரன் (பிரித்தானியா), காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,பாக்கியநிதி (பிரித்தானியா), மகேந்திரன் (அவுஸ்திரேலியா), ஜீடித் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,Dr. மெலாணி, Dr. ஷெகானி, லக்மிதா, நிலக்ஷன், அன்றூ ஆகியோரின் பேத்தியும்,திரிசா, மிலா, சங்கர் ஆகியோரின் பூட்டியும்,
Overview
- Funeral Status: Completed
