Popular

யாழ். இடைக்காடு அச்சுவேலியை பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு கொயிலாமனை கொடிகாமத்தை வசிப்பிடமாகவும், இல- 331, நாவலர் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறையடி சேர்ந்தார்.அவரின் இறுதி நிகழ்வுகள் கோம்பயன் மணல் மயானத்திற்கு பக்கத்திலுள்ள இன்பம் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, மாலை 4:30 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, மாலை 6:00 மணியளவில் திருவுடல் கோம்பையன் மணல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது!இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *