யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குலசிங்கம் சின்னத்தம்பி அவர்கள் 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சுப்பையா – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சிவஞானரட்ணம், சந்திரசேகரம், பரிமளகாந்தி, வன்னியசிங்கம் மற்றும் சரஸ்வதி (சரசு – கனடா), லீலாவதி(நீலம்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,இளங்கோவன், அகிலன், காண்டீபன், கலைமதி, கலைவாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நிரோசன், சன்ஜீவ், யதுசன், யதீசன், யாழினி, லக்சன், வர்சிகா ஆகியோரின் அப்பப்பாவும்,வினிஜா, வினோதன், வர்சா, கஜன், விஷ்ணு ஆகியோரின் அம்மப்பாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 3, 2025
- Time of Funeral: 02-12-2025 from 5:00 PM - 9:00 PM and on Wednesday, 03-12-2025 from 9:00 AM - 10:30 AM
- Time the Cortege Leaves: 03-12-2025 at 1:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
