யாழ். இளவாலை, மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கேணிக்கரை, கூட்டுறவாளர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சண்முகசுந்தரம் அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,தினேஷ் (இலண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,பிரவீனா அவர்களின் பாசமிகு மாமனாரும்,தியா அவர்களின் பாசமிகு பேரனாரும்,சாந்தலிங்கம், ஜெகநாதன், சித்திராகௌரி, வாமதேவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,கைலநாதன், சண்முகநாதன், விமலநாதன், விக்கினராஜா, கலாபதி, அருணகிரிநாதன், அருந்ததி, காலஞ்சென்ற கோபாலநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
