Popular

யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும்  சரசாலை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  திரு. மகேஸ்வரன் மதீதரன் அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *