Popular

யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், இல- 355, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை அருட்சோதி அவர்கள் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – அன்னம்மா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான நாவலப்பிட்டி மயில்வாகனம் – கனகம்மா தம்பதியினரின் மருமகனும்,புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, சிவசோதி, ஞானசோதி, இரத்தினசோதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான தவமணி, சரஸ்வதி மற்றும் தனலட்சுமி, திலகவதி, இந்திராணி, பத்மராணி, இரத்தினசிங்கம், இரத்தினராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 7, 2025
  • Time of Funeral: 6th & 7th December 2025
  • Time the Cortege Leaves: 07-12-2025 at 10:00 am
  • Location of Remains: Wai Ghous, Main Road, Jaffna
  • Funeral Location: Tiruvudal Kombayan Sand Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *