Popular

ஹட்டன் – டிக்கோயா வனராஜாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்துசாமி பவனாம்பாள் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி – மூக்கம்மாள் தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்ற ஜெகதீசன் அவர்களின் அன்பு மனைவியும்,சுவீதா, உதேஷ்காந்த் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,காலஞ்சென்ற காமாட்சி, துரைராஜ், விஜயலட்சுமி (இந்தியா), பங்கஜம் (இந்தியா), காலஞ்சென்ற சோமசுந்தரம் (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பூர்த்திகாவின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-12-2025 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 7, 2025
  • Time of Funeral: 6-12-2025 from 8.30 am
  • Time the Cortege Leaves: 07-12-2025 at 9.30 am.
  • Location of Remains: Galkissa Mahinda Funeral Parlor
  • Funeral Location: Tiruvudal galkisai Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *