Popular

யாழ். குடத்தனையைப் பிறப்பிடமாகவும், Heyes – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயந்தன் இராமசந்திரன் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராமசந்திரன் – இராசதேவி தம்பதியினரின் அன்பு மகனும், வர்ணகுலசிங்கம் – சாந்தினி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தினுபா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,ஜெகதாவின் பாசமிகு சகோதரனும்,அருணின் அன்பு மைத்துனனும்,விதுஷா, லக்ஷிகா ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:இராமச்சந்திரன் (தந்தை):- +44 783 232 9485வர்ணகுலசிங்கம் (மாமனார்):- +44 781 702 1072

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *