Popular

யாழ். அல்வாய் சத்திரஞ்சீமாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto, Vancouver ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கதிரேசு சரஸ்வதி அவர்கள் 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. நடராசா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நடராசா கதிரேசு அவர்களின் அன்பு மனைவியும்,கண்மணி, காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற ரத்தினம், கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சச்சிதானந்தம் (கனடா), காலஞ்சென்ற மனோறஞ்சிதமலர் (இலங்கை), கருணானந்தம் (கனடா), அருளானந்தம் (கனடா), புஸ்பானந்தம் (கனடா), புஸ்பறஞ்சிதமலர் (கனடா), சுபறஞ்சிதமலர் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,இராஜேஸ்வரி (கனடா), தங்கராசா (இலங்கை), தமயந்தி (கனடா), தயாநிதி (கனடா), திருச்செல்வி (கனடா), குலேந்திரம் (கனடா), காலஞ்சென்ற ஜெயமுரளி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *