Popular

யாழ். உபயகதிர்காமம், புலோலி தெற்கை பிறப்பிடமாகவும் மெலிஞ்சியளவை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைரவிப்பிள்ளை மாணிக்கம் அவர்கள் 08-12-2025 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவிப்பிள்ளை – வல்லாத்தை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற இராமலிங்கம் (பொலிஸ்) அவர்களின் அன்பு அண்ணனும்,தங்கம்மா அவர்களின் அன்பு கணவரும்,நவரட்ணராஜா (நவம்), நவநீதராணி (ராணி), சிறிஸ்கந்தராஜா (சிறி), சுப்புரமணியராஜா (சுப்ரம்) ஆகியோரின் அன்பு தந்தையும்.யாமளவி, கோகுலன், றிசான், ஆரணி, குபேரன், மயூரி, கஜானி, இளஞ்செல்வன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிகிரிகைகள் 11-12-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் புலோலியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 11, 2025
  • Time of Funeral: 11-12-2025 at 8:00 am
  • Location of Remains: Annaratu house in Puloli
  • Funeral Location: Thiruvudal Anaivilundhan Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *