யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்கன்வளவு இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசேந்திரம் சோதிமலர் அவர்கள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – ருக்குமணி தம்பதியினரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்றவர்களான வைரவப்பிள்ளை – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,இராசேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,ரமணன் (கனடா), சாரங்கன் (இணுவில்), ரவிசங்கர் (கனடா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,நிசா, சுஜந்தா, உதயதர்சினி (சுதா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற கனகேஸ்வரி, இராஜேஸ்வரி, வரதலிங்கம், யோகேஸ்வரி, பாஸ்கரன், திவாகரன், பரமேஸ்வரன், கங்காதரன், தேவமனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், விஜயரட்ணம் மற்றும் மனோரஞ்சிதம், யோகேஸ்வரி, பவளமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 11, 2025
- Time of Funeral: 11-12-2025 at 9.00 am
- Location of Remains: Kokanwala Inuvil East.
- Funeral Location: Tiruvudal Poovodai Hindu Cemetery.
