Popular

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், டென்மார்க்கில்  வாழ்ந்தவருமான  திரு. சோமசுந்தரம் தியாகராஜா அவர்கள் 10-12-2025 புதன்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான  திரு. திருமதி. சோமசுந்தரம் (கிராமசேவகர்) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. சுப்பையா (சாரதி – ப.நோ.கூ சங்கம் நீர்வேலி) தம்பதியினரின் அன்பு மருமகனும்,கமலேஸ்வரி (கலா) அவர்களின் அன்புக் கணவரும்,சாரங்கா, ஆதவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரணேஷ், மரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அமயாவின் பாசமிகு பேரனும்,வரதராஜா (சுவிஸ்), கலைவாணி (கிளி), விஜயலக்ஷ்மி (விஜயா – அவுஸ்ரேலியா),தனலக்ஷ்மி, யோகலக்ஷ்மி (யோகம் – ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,யோகேஸ்வரி (யோகம்), சுப்பிரமணியம் (அமெரிக்கா), நித்தியானந்தன் (பிரான்ஸ்)

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *