Popular

யாழ். வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், உழுத்தாம்பி வீதி காவற்கோட்டை கல்றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மசுந்தரம் புவனேஸ்வரி அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேல் – கமலசுந்தரம் தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தர்மசுந்தரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்ற ஹரிதாஸ், வாணி, கர்ணன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,கவிதா நிர்மலகுமார் சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,கதிர்காமலிங்கம் காலஞ்சென்றவர்களான பிரேமாவதி, லீலாவதி மற்றும் குகதாஸ், இந்திராகாந்தி, பத்மாவதி, காலஞ்சென்ற மோகனதாஸ்  சிறீதரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,கணேசரத்தினம், சத்தியசீலன், ராதாலட்சுமி, காலஞ்சென்ற ரஞ்சினதாஸ்,  பிறேம்தாஸ், ஜெகதீஸ்வரி, குணசுந்தரம், காலஞ்சென்ற ஞானசுந்தரம், பாஸ்சுந்தரம், குணவதி, புனிதவதி, கமலாவதி, ஞானவதி ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *