கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும்கொண்ட திரு. விஜயநாதன் சந்திரராஜா அவர்கள் 11-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரராஜா – சந்திரராசாத்தி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான அருள்ராஜா – சிவயோகம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெயதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சாரங்கன் அவர்களின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற கனகநாதன், ஜெகநாதன், காலஞ்சென்றவர்களான பரவதகுமாரி, யோகநாதன், சிவகுமாரி மற்றும் செல்வநாதன், காலஞ்சென்றவர்களான விக்கினகுமாரி, கமலநாதன் மற்றும் வசந்தகுமாரி, விஜயகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஜெராணி, ஜெகுமாரி, ரஞ்சி, சிவகுமார், வசந்தி, ரவீந்திரகுமார், பிருந்தி, ஜெயந்தி, சரஸ்வதிதேவி, ஸ்ரீஸ்கந்தராஜா, மீனாம்பிகை, சரோஜினிதேவி, ராமேஸ்வரன், கதிரேசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும், சித்தப்பாவும்,மருமக்களின் பாசமிகு மாமாவும்,பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 18, 2025
- Time of Funeral: 17-12-2025 from 5:00 pm - 9:00 pm and on Thursday 18-12-2025 from 8:30 am - 9:30 am
- Time the Cortege Leaves: 18-12-2025 at 11:30am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
