நுவரெலியா – இல-07, கெலேகாலையைப் பிறப்பிடமாகவும், இல-6A, இரண்டாம் குறுக்குத்தெரு, இரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூரணம் சண்முகநாதன் அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆவடையார் – பேச்சம்மாள் தம்பதியினரின் அன்பு புதல்வியும்,காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,வசுந்தராதேவி, ஜெயக்குமார், சூரியகுமாரி, நளினி (இலண்டன்), சுவர்ணராணி, அஜந்தினி ஆகியோரின் அருமைத் தாயாரும்,காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் சகோதரியும்,காலஞ்சென்ற சண்முகநாதன், பகிரதன், நாளக்க (இலண்டன்), செல்வமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அனுஷன் (இலண்டன்), மதுஷன், விஹாசினி, ருஷாந்தன், யாதனா (இலண்டன்), யாதவ் (இலண்டன்) ஆகியோரின் ஆசைப் பாட்டியும்,ஆரோஹணா (இலண்டன்), அநேகன் (இலண்டன்) ஆகியோரின் பூட்டியும்,
Overview
- Funeral Status: Completed
