Popular

இல-32, சுவாமியார் வீதி, கொழும்புத்துறை மேற்கை வசிப்பிடமாகக் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை சங்கரலிங்கம் அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் – சிவாம்பிகை தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற இராஜாம்பிகை (மாலினி) அவர்களின் அன்புக் கணவரும்,துர்க்கா (பிரான்ஸ்), துஷியந்தன் (டெலிகொம் – யாழ்ப்பாணம்), கஜேந்திரன் (பிரான்ஸ்), காயத்திரி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,பாஸ்கரன் (பிரான்ஸ்), கேமினி (உடுவில் மான்ஸ் தமிழ்க்கலவன் பாடசாலை), விரோஜா (பிரான்ஸ்), பவித்ரன் (மேற்பாரவை முகாமையாளர் – புகையிரதப் பாதை புகையிரதத் திணைக்களம், மதவாச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கரிஸ், பிறீத்தி, கரணி (பிரான்ஸ்), கன்சினி, தனுசிகன், ஆகித், கியாரா (பிரான்ஸ்) டன்ஷிஜா, திக்சஜா ஆகியோரின் ஆசைப் பேரனும்,அன்னபூரணம் (இலண்டன்), கமலாம்பிகை (இலண்டன்), தவமணி, இராசலிங்கம், தையல்நாயகி (இலண்டன்), இராஜேஸ்வரி (ஜேர்மனி) ஆகியோரின் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 18, 2025
  • Time the Cortege Leaves: 18-12-2025 at 10.00 am
  • Location of Remains: Floor-32, Swamiyar Road, Colombo West.
  • Funeral Location: Tiruvudal Dundi Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *