Popular

மாத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சண்முகம் சந்திரசேகரம் அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துசாமி சண்முகம் (துறையூர் – இந்தியா) – செல்லம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான செல்லையாப்பிள்ளை (VTS – மாத்தளை) – அங்களேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,பாண்டிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,கிரிஷானத் (அவுஸ்திரேலியா), சத்தோஷ்குமார் (சிவசக்தி கோபரேஷன் – மாத்தளை), சிவயாழினி (வைத்தியர் – கண்டி) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ஆஞ்சல்ராஜ் சர்மா, துஷ்யந்தி ஆகியோரின் மாமனாரும்,யஷிவ், தவீஷா, கய்லன், லக்‌ஷனா, வைணவ் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *