Popular

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி தங்கம்மா அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் புதல்வியும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்கள் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், நாகம்மா, முருகேசு, கனகரத்தினம் மற்றும் யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நந்தினி,ஶ்ரீதரன், மாதினி, பத்மினி, மைதிலி ஆகியோரின் பாசமிக்க தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது நடைபெற்று, திருவுடல் ஏழாலை கிழக்கு காடாகடம்பை இந்து மயானத்தில் தகனம்  செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 28, 2025
  • Time of Funeral: 28-12-2025 at 10.00 am
  • Location of Remains: Ezhalai East, Jaffna,
  • Funeral Location: Ezhalai East Kadakadambai Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *