யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், மருதநகர் கிளிநொச்சி, குமரகோட்டம் கோண்டாவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அழகரத்தினம் கோபாலச்சந்திரநாயகன் அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அழகரத்தினம் – திலகவதிநாயகம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களானசிவராஜசிங்கம் – சிவபாக்கியவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பத்மராணி அவர்களின் அன்பு கணவரும்,கார்த்திகா (கொழும்பு), பிரதீபா (கால்நடை வைத்தியர், இலண்டன்), செந்தூரன் (முகாமையாளர் – எலயன்ஸ் பைனான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சந்திரபவாணி (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ஜெனச்சந்திரரட்ணம், சந்திரபவானி மற்றும் திலகச்சந்திரரட்ணம் (பிரான்ஸ்), சந்திரவதனி (இலண்டன்) காலஞ்சென்ற அழகச்சந்திரநாயகம் ஆகியோரின் அன்பு ச் சகோதரனும்,காலலஞ்சென்ற சண்முகலிங்கம், தேவராணி, ராதிகா (பிரான்ஸ்), திருநாமலிங்கம் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 28, 2025
- Time of Funeral: 28-12-2025 at 10:00 AM
- Time the Cortege Leaves: 28-12-2025 at 2:00pm
- Location of Remains: ''Padma Bhavan'' Marudhanagar, Kilinochchi,
- Funeral Location: Thiruvudal Thirunagar Hindu Cemetery
