Popular

யாழ். வண்ணார் பண்ணை கலட்டி அம்மன் வீதியை பிறப்பிடமாகவும், தாவடி வடக்கை வசிப்பிடமாகவம் கொண்ட திருமதி. பரமானந்தம் சூரியகுமாரி அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருமைநாயகம் – சிவசோதி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம் – பரமேஸ்வரி தம்பதியினரின் மருமகளும்,பரமானந்தம் அவர்கள் அன்பு மனைவியும்,ஸ்ரீகாந்தன், சந்திரகாந்தன், சந்திரகுமாரி, மஞ்சுளா ஆகியோரின் சகோதரியும்,சூரியபிரசாத் (இத்தாலி), வத்சலா (பிரான்ஸ்) பிதுருராம் பிராசாத் (பகவான்) (மக்லியாட் வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,வசிகரன் (பிரான்ஸ்) அவர்களின் மாமியாரும்,கனிஷ்கா, கவீனா அவர்களின் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிமைகள் ஞாயிற்றுழமை 28-12-2025 அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 28, 2025
  • Time of Funeral: 28th December 2025 at 12:00noon
  • Location of Remains: Thaavadi Vada, Jaffna,
  • Funeral Location: Thiruvudal Thaavadi Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *