Popular

பதுளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கவிதா இளங்கோவன் அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ராஜீப்பிள்ளை – சுசிலா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகசேனை சந்தனம்பிள்ளை – இராஜலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,இளஙகோவன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,தேஜாயினி, தேஜவர்தினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,மகேஷ்குமார், காஞ்சனா, கல்பனா ஆகியோரின் சகோதரியும்,மோகன், இராஜேஸ்வரி, கலா (இந்தியா) ஆகியோரின் உடன்பிறவாத சகோதரியும்,தேவகுமார் (அர்ஜீனா ஜீவலர்ஸ் – ஹட்டன்), சுரேஷ்குமார் (கைலாஷ் பஷன் – பதுளை), தர்ஷினி, சுதர்ஷினி, மோகன்ராஜ், உமாசங்கர் ஆகியோரின் மைத்துனியும்,மகேந்திரன் (இந்தியா), கீர்த்திகுமார் (இந்தியா), யோகேந்திரன் (சுவிஸர்லாந்த்) ஆகியோரின் மரு

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *