யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடுவை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சந்திராவதி இராசகுமார் அவர்கள் 22-12-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவரான மணியம் – புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான அன்னராசா – இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராசகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,சந்திரசேகரம், ஜெகதீஸ்வரன், சந்திரகலா, ஜோகராசா, ஜெயசீலன், ரஞ்சித்குமார், றாதிகா, சசி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,அம்பிகாவதி, இலட்சணகுமார், இலட்சணகுமாரி, அசோகதாசன், காலஞ்சென்றவர்களான பாலகுமார், இராசகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற நந்தகுமார் மற்றும் சுதாரஞ்சினி, தயாளினி, இந்துசன், இராகுலன், தாட்சாயினி, ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Overview
- Funeral Status: Completed
