Popular

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, கனடா Ottawa, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் செல்லத்துரை அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பூரணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,தீவண்ணன் (Markham), மாதரசி (Oslo), தயான் (Boston), குலதீரன் (Ottawa), வேல்நம்பி (Pittsburgh) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான இராசலெட்சுமி, கார்த்திகேசு (அம்மான்), கணேசலிங்கம் (ராசாம்மான்) மற்றும் செல்வநாயகி (Toronto), காலஞ்சென்ற சபாநாதன் (செவ்வந்தி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காண்டீபன் (Oslo), யசோதரா (Markham), பிரசாந்தினி (Boston), நிவேதிதா (Ottawa), சுஜிதா (Pittsburgh)ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 31, 2025
  • Time of Funeral: 30 Dec 2025 5:00 PM - 9:00 PM, Wednesday, 31 Dec 2025 1:30 PM - 5:00 PM,
  • Time the Cortege Leaves: 31 Dec 2025 5:00 PM - 5:30 p.m
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
  • Funeral Location: Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *