Popular

யாழ். வீமன்காமம் வடக்கை பிறப்பிடமாகவும், ஓமந்தை – வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. இரவீந்திரநாதன் குமாரசிங்கம் அவர்கள் தனது 68-ஆவது வயதில், 29-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசிங்கம் (ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) – தங்கம்மா தம்பதியினரின் அருமை மகனும்,வாசுகி (ஓய்வுபெற்ற ஆசிரியை – CCTMS) அவர்களின் அன்புக் கணவரும்,கீர்த்தனன் (சட்டத்தரணி – வவுனியா), பிரியங்கா (சட்டத்தரணி – கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சரூபா (சட்டத்தரணி – வவுனியா) அவர்களின் அன்பு மாமனாரும்,அருந்தவநாதன் (ஓய்வுபெற்ற கூட்டுறவு உதவி ஆணையாளர், யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற அருட்செல்வி நந்தகுமார் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-12-2025 செவ்வாய்கிழமை அன்று ஓமந்தை அரசவீட்டுத் திட்டம் – முதலாவது ஒழுங்கையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நண்பகல் 12.30 மணி முதல் 1.45 மணி வரை நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *