Popular

யாழ். காரைநகர் களபூமி விளானையை பிறப்பிடமாகவும், இல- 62, வைமன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை புஷ்பராணி அவர்கள் 31-12-2025 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார், முத்தம்மா – சுப்பிரமணியம் தம்பதியினரின் அன்பு புதல்வியும்,கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,ஜெகதீஸ்வரன், நளாயினி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு தாயாரும்,பத்மநிதி, பிருந்தா ஆகியோரின் அன்பு மாமியும்,சண்முகலிங்கம், கீதாம்பாள், ஜெகதீசன், புஷ்பலீலா, சிவசோதி, சிவலோகன், புஷ்பாவதி, சத்குணநாதன், அப்புலிங்கம், திலகவதி, கிருபானந்தன், கலாவதி, ஸ்கந்தராஜா, காலஞ்சென்ற ராஜலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-12-2025 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *