Popular

யாழ் வட்டுக்கோட்டை சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் கதிரவேலு அவர்கள் 31-12-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – ரத்தினம் தம்பதியினரின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,புஸ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும்,நாகநாதி, நாகறூபி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,ஜக்கி(Jakie), தயானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,நினா(Nina), உனா(Oona), மயோன், லிசான் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, தில்லைநாதன், மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 7, 2026
  • Time of Funeral: January 7th, 2026 from 1:00 PM (UK Time)
  • Location of Remains: Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB United Kingdom

0 Review

  • tlover tonet / January 15, 2026 @5:24 pm

    I haven?¦t checked in here for a while since I thought it was getting boring, but the last several posts are great quality so I guess I will add you back to my everyday bloglist. You deserve it my friend 🙂

    http://www.tlovertonet.com/

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *