Popular

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இல- 63, குருசோ வீதி, சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி திரேஸ் ராணி எட்வேட் அவர்கள் 05-01-2026 திங்கடகிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோணிமுத்து செல்வநாயகம் – மரியபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,கபிரியேல் – ஆரோக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்றவரான வைத்திய கலாநிதி கபிரியேல் எட்வேட் அவர்களின் அன்பு மனைவியும்,ஆதர் யேசுதாசன் (பிரான்ஸ்), றெஜினா சிவகுமார் (பிரான்ஸ்), அலக்கோக்கம்மா ஜெயபாலன், காலஞ்சென்ற போல் பென்ஜமின் ஆகியோரின் அன்பு சகோதரியும்,எடின்ரன் யூலியானஸ் (உரிமையாளர் – எட்வேட் மேக்ஸ்), எட்வின் யூட் (பிரான்ஸ்), எட்றின் ரொனி யோசவ்வாஸ் (மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (MLT/A) – கனடா), வைத்திய கலாநிதி எட்னா மரிய விண்ணேற்ரொனி (ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர் – கொடிகாமம்), எட்மன் சேவியர் ஜங்கரன் (ஆளுநர் செயலகம், வட மாகாணம்), றெனா வேர்ஜினேற் (அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ் மாவட்ட செயலகம்), காலஞ்சென்ற செபஸ்ரியன் ரொனி ஆகியோரின் அன்புத் தாயும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *