Popular

யாழ். காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும், கருங்காலி வேரக்குளம் மல்லாவி (அம்மாகடை) சாந்தசோலை, இறம்பைக்குளம் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா நாகேஸ்வரி அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற மணியம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,சரஸ்வதி (இலங்கை), உதயகுமாரி (இலங்கை), தர்மராசா (இலண்டன்), செல்வகுமாரி (இலண்டன்), தேவிகா (இலண்டன்), அம்பிகா (பாரிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற இலங்கேஸ்வரன், செல்வரத்தினம், லோகராணி, சுந்தரலிங்கம், யோகானந்தராசா, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,பவித்திரா, சோபா, சாம்பவி, சுரேந்திரன், அனுசூயா, காயத்திரி, ருசாந்தினி, டனுசன், கஜன், சதுர்சன், கீர்த்திகா, கீர்த்தனா, தினேஸ், பிரகாஷ், ஆகாஷ், பவினா, லக்‌ஷிகா ஆகியோரின் அன்பு பாட்டியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *