Popular

யாழ். அளவெட்டி தெற்கு பெருமாக்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா குகேந்திரன் அவர்கள் 10-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசையா – சோதிமதியம்மா தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நல்லையா – இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற புனிதவதி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான சிவாம்பிகை, குலேந்திரன் ஆகியோரின் சகோதரனும்,லம்போதரன், தாரணி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சுதர்சன், மாதுரி ஆகியோரின் மாமனாரும்,வைஷ்ணவி, கல்பனா, லக்ஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 13, 2026
  • Time of Funeral: 13-01-2026 at 9:00 AM
  • Location of Remains: Mughetti South Perumakadava.
  • Funeral Location: Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *