யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம் ஆனந்தபுரத்தை வசிப்பிடமாகவும், அண்ணா வீதி, தோணிக்கல், வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா சத்தியபாமா அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தியுள்ளார்.அன்னார், சுகன்ஜா (சோபா), நிறோஜன் (இலண்டன், நிவிதன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயரும்,பிரதீப் (கனடா), தர்மப்பிரியா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார் .அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 14-01-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது தற்போதைய வசிப்பிடமான அண்ணா வீதி, தோணிக்கல் வவுனியாவில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 14, 2026
- Time of Funeral: 14-01-2026 at 10:00 am
- Location of Remains: Anna Veethi, Thonikal Vavunia,
