Popular

யாழ். கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இளையதம்பி அன்னரத்தினம் அவர்கள் 10-01-2026 சனிக்கிழமை அன்று எறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு – சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,சீவரத்தினம் (கைலேஸ்-இலங்கை), யோகேஸ்வரன் (குஞ்சன்-இத்தாலி), விஜயலட்சுமி (விஜி-சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கிருபாமலர், சரோஜாதேவி (கனடா), சோதி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான இராசம்மா, மங்கையற்கரசி , பராசத்தி, பாக்கியரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மாணிக்கம் , கந்தையா , சுப்பிரமணியம் , முருகேசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஜசோதா (நோர்வே), ஜசோதரன் (பிரான்ஸ்), ஜெனகன் (இலங்கை), ஜெயந்தன் (ஜேர்மனி), சுபாங்கினி (இத்தாலி), தனுஷா (கனடா), சிந்துஜா (சுவிஸ்), சாருஜன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *