Popular

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா – Brampton னை வசிப்பிடமாகவும் கொண்ட நாட்டியகலைமணி திருமதி. ஜெயந்தி சண்முகலிங்கம் அவர்கள் 15-01-2026 வியாழக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் (தலைமை ஆசிரியர்) – லட்சுமிபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,சண்முகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,அபிராமி, ரஜீவகரன், வரகுணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,நளாயினி, நிர்த்திகா ஆகியோரின் மாமியாரும்,குகவரதராஜா, இந்திராணி (இலண்டன்), காலஞ்சென்ற ரதிதேவி, பவானி, நந்தன் (இலண்டன்), காலஞ்சென்ற சிவா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,லட்சுமி, காலஞ்சென்றவர்களான புவனந்திரன், ஆலாலசுந்தரம் மற்றும் ரஞ்சனி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 18, 2026
  • Time of Funeral: January 17, 2026 from 05:00 - 09:00 PM and Sunday, January 18, 2026 from 08:00 - 11:00 AM
  • Time the Cortege Leaves: January 18, 2026 at 11:00 AM
  • Location of Remains: Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2)
  • Funeral Location: Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *