Popular

யாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தயாபரராசா சாரதாதேவி அவர்கள் 14-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா (கிளாக்கர்) – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தயாபரராசா அவர்களின் அன்பு மனைவியும்,தயாளினி (சுவிஸ்), தர்சினி (சுவிஸ்), காலஞ்சென்ற கிருபானந்தி (தனுஷா), பகீரதன் (இலண்டன்) ஆகியோரின் அருமை தாயாரும், அருள்செல்வம், சிவகுமார், ஆனந்தகௌரி ஆகியோரின் அருமை மாமியாரும்,   நிஜானா, நிஜந்தன், சீமோன், சமீனா, சனாதனி, திரிவேதிகா, ஜோதீஸ்வர் ஆகியோரின் அன்பு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சண்முகநாதன், இராமேஸ்வரன், சச்சிதானந்தம், சாம்பசிவம், கேதாரகௌரி, மற்றும் தனபாலதேவி, காலஞ்சென்றவர்களான சோதிமலர், சுகந்தமலர், சந்திரவதனா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 19, 2026
  • Time of Funeral: 19-01-2026, at 8.00 am
  • Location of Remains: Wellawatte, Colombo
  • Funeral Location: Thiruvudal Mount Lavinia General Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *