Popular

மட்டக்களப்பு – ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி தேவநாயகம்பிள்ளை அவர்கள் 16-01-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு சிரேஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – பார்வதிபிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற மகேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,தேவமனோகரி (வைத்தியர், இலண்டன்), ஜெயசீலன் (பொறியியலாளர், அவுஸ்திரேலியா), சந்திரிகா (ஓய்வுபெற்ற ஆசிரியர்), சாந்தக்குமார் (இந்தியா), யாழினி (வைத்தியர், அமெரிக்கா) ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,ரவிந்திரன் (கணக்காளர், இலண்டன்), நளாயினி (கால்நடை வைத்தியர், அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சூரியகுமார் (ஓய்வுபெற்ற தொழில் நீதிமன்ற நீதிபதி), விக்னகுமார் (விஷேட சத்திரசிகிச்சை நிபுணர், அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கோணலிங்கம், மகேஸ்வரி, கிருஷ்ணபிள்ளை, தியாகராஜபிள்ளை, இராஜரெத்தினம் மற்றும் திலகவதி, கங்காதரலிங்கம் (PHD, அமெரிக்கா) ஆகியோரின் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *