யாழ். வல்வெட்டி பழவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா – ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசன் இராசையா அவர்கள் 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா – பாக்கியம் தம்பதியினரின் கனிஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – அன்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,காமினி அவர்களின் அன்புக் கணவரும்,பிரணவன், பவித்ரா, லாவண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான பரம்சோதி, சபாநாயகம் மற்றும் மதனலீலா, யோகராஜா, ஜெயராஜா ஆகியோரின் சகோதரரும்,சபேசன் (சுவிஸ்), சதீசன் (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவு
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
