Popular

யாழ். புளியங்கூடலைப் பிறபிடமாகவும், பிரான்ஸினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவனேஸ்வரன் சிந்துசன் அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், புளியங்கூடலை சேர்ந்த சிவனேஸ்வரன் – பிறேமா தம்பதியினரின் அன்பு மகனும், தயாளன் – சிவலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ராகவி அவர்களின் அன்பு கணவரும்,சஜீனின் பாசமிகு தந்தையும்,சிந்துஜா, ஜதுர்ஷன், ஜசிந்தன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,நிரேஞ்சிதன், துஷா, ராகுல், காலஞ்சென்ற ரஜீதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,ஜனுஜன், கிஷோவி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,விகாஷின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 28, 2026
  • Time of Funeral: 27-01-2026 from 3.00 pm - 4.00 pm and on Wednesday 28-01-2026 from 10.30 am - 12.30 pm
  • Time the Cortege Leaves: 28-01-2026 at 2:00pm
  • Location of Remains: 95 Rue Marcel Sembat- 93430 Villetaneuse, France
  • Funeral Location: 95 Rue Marcel Sembat- 93430 Villetaneuse, France

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *