Popular

நெதர்லாந்து – Utrecht ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி. லிடா பத்மமனோகரன் அவர்கள் 21-01-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ட்ரோன்கர்ஸ் – மேரிகே தென் கேட் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா (ஆசிரியர்) – பசுபதிநாயகி தம்பதியினரன் அன்பு மருமகளும், Dr. பத்மமனோகரன் (நெதர்லாந்து), அவர்களின் அன்பு மனைவியும்,அர்ஜான் (நெதர்லாந்து), Dr. ஸான்டர் (நெதர்லாந்து), ரஞ்ஜென் (நெதர்லாந்து), ஆகியோரின் அன்புத் தாயாரும், அன்னெமிகே, Dr. மேரி-ஜோரிஸ், லூசியாஆகியோரின் அன்பு மாமியாரும், ஃபெம்கே, இங்கே, ஜோரிஸ்,  மெர்லே, சில்கே லியோனார்ட், ரஃபேல் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,காலஞ்சென்றவர்களான அன்டன், மரிஜ்கே, நானேக்கா, ரெய்னியர், மற்றும் பியென் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 28, 2026
  • Time of Funeral: 28-01-2026 at 1:00 PM to 2:00pm
  • Time the Cortege Leaves: 28-01-2026 at 2:00 PM
  • Location of Remains: Wilhelmina Church, Hobbemastraat 35, Utrecht,
  • Funeral Location: Brandenburg Cemetery (1st Brandenburgerweg 38, and cremated at Bilthovan

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *