யாழ். சுன்னாகம் தெற்கு, சிவபூதவராயர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா தட்சணாமூர்த்தி அவர்கள் 27-01-2026 செவ்வாய்கிழமை அன்று தனது 93வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – காசித்தம்பி தம்பதியினரின் அன்பு மகனும், சபாரத்தினம் – நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,செல்வமணி அவர்களின் அன்பு கணவரும்,செந்தூரன் (பொறியியலாளர்), அனுலா, தர்மிலா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,சச்சிதானந்தன், அருந்தவநாதன், நிரஞ்சனி அவர்களின் அன்பு மாமனாரும்,அக்ஷயன், ஆருஜன், அன்பழகன், துர்க்கா, தமிழ்மதி, பிரணாஷ், ஶ்ரீஷா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடலா பூவோடை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 29, 2026
- Time of Funeral: 29-01-2026 at 3.00 pm
- Location of Remains: Sunnagam South, Sivaboothavarayar Veethi
- Funeral Location: Thiruvudala Poovodai Hindu Cemetery.
