இந்தியா – திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர், வளமுயைான் கோத்திரம் திரு. முத்துசாமி பிள்ளை பெரியசாமி பிள்ளை அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.35 மணியளவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கலஹா ஜெயலட்சுமி ஸ்டோர்ஸ் மா.முத்துசாமிபிள்ளை – தையல்நாயகி தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்றவர்களான கண்டி முத்துமாரி ஸ்டோர்ஸ் நா.பெரியண்ணன் பிள்ளை – முத்தம்மாள் தம்பதியினரின் மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,விஜயமாலா, உமாதர்ஷினி, பிரபாகரன் (New Sappahire Medicals, Colombo-15) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,முரளிதரன் (Central Agency, கொழும்பு-12), மணிவண்ணன் (Shree Pharma, கொழும்பு-13), வித்யா ஆகியோரின் மாமனாரும்,மாரியாப்பிள்ளை (சுப்ரமணியம், கண்டி), காலஞ்சென்ற லோகநாதன், இந்திராணி (திருச்சி), காலஞ்சென்ற பாலசண்முகநாதன் (JLS, கலஹா), சந்திரசேகரன் (திருச்சி) ஆகியோரின் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 29, 2026
- Time of Funeral: 28-01-2026 at 7.00 am, 29-01-2026 at 11.00 am
- Time the Cortege Leaves: 29-01-2026 at 1:30pm
- Location of Remains: Ila-81/9, Isipathana Mawatta, Colombo-05,
- Funeral Location: Thiruvudal Poralai Public Cemetery
