யாழ். காரைநகர், களபூமி, விளானையை பிறப்பிடமாகவும், களபூமி விளானை, காரைநகர் இடைப்பிட்டி மற்றும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கந்தையா புவனேஸ்வரி அவர்கள் 29-01-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ரவர்களான கந்தையா – சுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தில்லையம்பலம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்காலஞ்சென்ற தியாகாராஐா, தேவராஐா (பதுளை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கிருபானந்தன், வள்ளிநாயகி, பரமானந்தன் (ஜேர்மனி), நாகேஸ்வரி (ஜேர்மனி), யோகேஸ்வரி, சிவானந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,திலகவதி, காலஞ்சென்ற நடனசோதி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற தில்லைநாதன், கனகசுந்தரம், சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Completed
