Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் பெருமாள் பாளையம் கிராமம், இராகலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. V.K. செல்வராஜ் அவர்கள் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.20 மணியளவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கருப்பையா பிள்ளை – மீனாட்சி அம்மாள் தம்பதியினரின் அன்பு புதல்வனும்,காலஞ்சென்ற தேவராஜ் பிள்ளை – நாகரத்தினம் தம்பதியினரின் மருமகனும்,ருக்மணி (சகுந்தலா) அவர்களின் அன்பு கணவரும்,ஶ்ரீகாந்தன், உமேஷ்காந்தன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,அஸ்வினி, லங்காணி ஆகியோரின் மாமனாரும்,விஜயலக்‌ஷ்மி (திருச்சி), காலஞ்சென்ற மகேஸ்வரன், பாலசுப்ரமணியம் (New Asian), கணேசன் (திருச்சி) ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான சந்திரன், ஶ்ரீதரன் மற்றும் செல்வராஜ் (Jeyasri), மோகன் (SMK, கலஹா) ஆகியோரின் சகலையும்

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *