Popular

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்- ராட்டர்டாம் – நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசேஸ்வரி இராசேந்திரன் அவர்கள் 31-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (முன்னாள் பேருந்து நடத்துனர், இலங்கை போக்குவரத்து சபை) – பொன்னம்மா (பூவதியா) தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம் (முன்னாள் தபால் துறை ஊழியர்) – சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,புங்குடுதீவு பூவதியா புனித இல்லம், புங்குடுதீவு பூவதியா புனித பூமி, சீரடி சாயி பாபா உரிமையாளர் இராசேந்திரன் அவர்களின் அன்புத் துணைவியும்,நடேசராஜா, தங்கராஜா ஆகியோரின் பாசமிகு தங்கையும்,ரஜிதரன், ரவீந்தர், ரமதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிரீத்தா, ஸ்ரெவெலின், ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான உலகநாயகி, கிருபானந்தன், செல்வானந்தன், கௌரியாம்பாள், மற்றும் கோசலதேவி, பங்கசவதனா, லோகேஸ்வரியின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், ஐெயலெட்சுமி, ஆனந்தராசா, மற்றும் புஸ்பரானி, சௌந்திரராஜாவின் உடன் பிறவா சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 7, 2026
  • Time of Funeral: 07-02-2026 from 1:30 - 4:30pm
  • Time the Cortege Leaves: 07-02-2026 at 4:30pm
  • Funeral Location: Dela Aan de Vaan Crematorium (Maeterlinckweg 101, 3084 Kd).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *