யாழ். வண்ணார்பண்ணை கலட்டி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தை, கனடா – Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வேலாயுதம் புஸ்பராணி அவர்கள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வண்ணார்பண்ணை S M பொன்னுத்துரை – சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,புலவர் வீதி, நவாலி வடக்கு மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தப்பு – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வேலாயுதம் (Retired Chief Train Controller Srilanka Railways) அவர்களின் அன்பு மனைவியும்,சிமித்திரா, அனுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரவீந்திரகுமார், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரேகா, வைஷ்ணவி, ரிஷண்- அக்சரன், சாயிவர்ஷ்னி, சாய்வரன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,காலஞ்சென்றவர்வர்களான ராணி, தர்மன், பாபு, ரஞ்சன், சறோ மற்றும் ராதா, யசோ ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, செல்லத்துரை, பொன்னம்மா, சுப்பிரமணியம், ராஜேந்திரம், சண்முகராஜா, மற்றும் இந்திரா, ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 8, 2026
- Time of Funeral: 08 Feb 2026 [7:30 AM - 9:00 AM]
- Time the Cortege Leaves: 08 Feb 2026 at 11:00am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
