யாழ் கட்டுவனைப் பிறப்பிடமாகவும், இணுவில் மஞ்சத்தடியை வதிவிடமாகவும் கொண்ட திரு கனகசபாபதி தர்மநாயகம் அவர்கள் 10-2-2026ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலச்சென்ற கனகசபாபதி நாகம்மா தம்பதியரின் மூத்த அன்பு புதல்வனும், காலச்சென்ற சுந்தரம் செல்வரத்தினம்(சுந்தரப்பா) சின்னத்தங்கச்சி தம்பதியரின் அன்பு மருமகனும், காலச்சென்ற பூ அவர்களின் பாசமிகு கணவரும், துஷ்யந்தி(லண்டன்),துசாஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுதேசன், சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஆதிரன், மீனாட்சி, வருணிகா, விஷாகன் ஆகியோரின் பாசமிக பேரனும், ஓய்வுபெற்ற கிராம சேவகர்கனகநாயகம், காலச்சென்ற வங்கி முகாமையாளர் ஸ்ரீகந்தநாயகம், ஜெயகௌரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 13, 2026
- Time of Funeral: 13-02-2026 at 12:00 noon
- Location of Remains: Manjathadi in Inuvil
- Funeral Location: Inuvil Karaikal Hindu Cemetery
