யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், ஆயிலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசம்பிள்ளை பரஞ்சோதி அவர்கள் 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசம்பிள்ளை – சிவக்கொழுந்து தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் – சௌபாக்கியவதி தம்பதியினரின் மருமகனும்,சோதியாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,சோதிகரன், ஸ்வர்ணசோதி, மாதங்கி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சகீலா, மதனரூபன், கௌசிகன் ஆகியோரின் மாமனாரும்,பாலசுப்ரமணியம், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, குணரட்ணம் மற்றும் விசயரத்தினம், ஜெகசோதி, பாலச்சந்திரன், ஆனந்தகுமாரசாமி ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற பாக்கியவதி, புஸ்பலீலா, இந்திராணி, சர்வேஸ்வரி, மீனாம்பிகை, யசோதா, கிருஸ்ணகுமாரி, கோகிலராசா, காலஞ்சென்ற நடனாம்பாள், பரமராசா, நந்தினி, உமாதேவி, சந்திரேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,அக்ஷரன், ஆருத்திரா, ஆதிரன், ஆதர்ஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
